கல்வி உளவியல் -உடல் வளர்ச்சி மற்றும் ஊக்குவிக்கும் காரணிகள் , நுண்ணறிவு தற்கால இந்தியாவில் கல்வி -சமூக சமமின்மையை களைவதில் கல்வியின் பங்கு, அனைவரும் ஆரம்பக் கல்வியை அடைவதற்காக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் கற்பித்தல் மற்றும் கற்றல் - NPE-1968,1986,2020, ப்ளாண்டர் கற்பித்தல் மாதிரி கலைத் திட்டத்தில் மொழி - கலைத் திட்டத்தில் மொழி, பொருள், இலக்குகள், நோக்கங்கள், தேவைகள் மற்றும் பன்மொழி வாதத்தின் முக்கியத்துவம் தமிழ் கற்பிக்கும் முறைகள் - பிக்கி மற்றும் ஹண்ட் பிரதிபலிப்பு நிலை